அம்பலாங்கொடை தேர்தல் தொகுதிக்கான முடிவுகள்

காலி மாவட்டம் அம்பலாங்கொடை தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வௌியாகியுள்ளன.

அதன்படி, கோட்டாபய ராஜபக்ஷ 41528 வாக்குகளையும் சஜித் பிரேமதாச 17793 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.


Recommended For You

About the Author: Editor