ஜனாதிபதித் தேர்தல் வன்னி மாவட்டத்திற்கான தபால் மூல வாக்கெடுப்பில் சஜித் பிரேமதாச வெற்றி பெற்றுள்ளார்.
சஜித் பிரேமதாச 8402 வாக்குகளையும் கோட்டாபய ராஜபக்ஷ 1703 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.