ஜனாதிபதித் தேர்தல் 2019 – முதலாவது உத்தியோகபூர்வ தபால் மூல முடிவு

ஜனாதிபதித் தேர்தல் தபால் மூல வாக்கெடுப்பின் முதலாவது உத்தியோகபூர்வ முடிவுகள் வெளியாகியுள்ளன.

அதன்படி, காலி மாவட்டத்திற்கான தபால் மூல வாக்கெடுப்பில் கோட்டாபய ராஜபக்ஷ வெற்றி பெற்றுள்ளார்.

கோட்டாபய ராஜபக்ஷ 25,099 வாக்குகளையும் சஜித் பிரேமதாச 9,093 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.


Recommended For You

About the Author: Editor