7 ஆவது ஜநாதிபதியை தேர்வு செய்ய வாக்களிப்பு ஆரம்பம்

7ஆவது நிறைவேற்று ஜநாதிபதியை தெரிவுசெய்வதற்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளன.

மாலை 5 மணிவரை வாக்களிக்க சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி தேர்தலில் 35 வேட்பாளர்கள் போட்டியிடுவதுடன், 20 பேர் அங்கிகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்கள்.

ஏனைய 15 பேர் சுயாதீன வேட்பாளர்கள்.


Recommended For You

About the Author: Editor