
அம்பாந்தோட்டையில் வாக்குப் பெட்டிகளைக் கொண்டு செல்லப் பயன்படுத்தப்படும் வாகனத்தில் போலி வாக்குச் சீட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன என்று பொலிஸார் தெரிவித்தனர்.
நாளை சனிக்கிழமை ஜனாதிபதித் தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில் வாக்களிப்பு நிலையங்களுக்கு வாக்குப்பெட்டிகள் இன்று காலை அனுப்பிவைக்கப்பட்டன.
இதன்போது அம்பாந்தோட்டையில் வாக்குப் பெட்டியை ஏற்றிச் செல்லும் ஹைஏஸ் வானில் போலி வாக்குச்சீட்டுகள் கைப்பற்றதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.