பொம்மைகளுடன் உறவு வைத்த மனைவி: கணவன் தற்கொலை

அருணாச்சலப்பிரதேசத்தை சேர்ந்த 37 வயது பெண் ஒருவர் கணவருடன் உறவு கொள்வதைவிட பொம்மைகளுடன் உறவு கொள்வதில் திருப்தி அடைந்ததாகவும், இதனால் மனமுடைந்த அவருடைய கணவன் தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது

உலகம் முழுவதும் தற்போது ஆண்களும், பெண்களும் தங்களுடைய எதிர்பாலினத்தவர்களுடன் பாலியல் உறவு வைப்பதை விட செக்ஸ் டாய்ஸ் என்று கூறப்படும் பொம்மைகளுடன் உறவு வைப்பதையே அதிகம் விரும்புவதாக கூறப்படுகிறது.

இதற்காக ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களிடம் இருந்து இந்த டாஸ்களை வாங்கி பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் 37 வயது பெண் ஒருவர் சமீபத்தில் 42 வயதான ஒருவரை மூன்றாவதாக திருமணம் செய்து கொண்டார்.

ஆனாலும் திருமணம் ஆனதில் இருந்தே கணவருடன் உறவு வைக்காமல் டாய்ஸ்களுடன் உறவு வைத்திருந்துள்ளார்.

இதனை கண்ட கணவன் அதிர்ச்சியில் தற்கொலை செய்து கொண்டதாகவும் இதுகுறித்து போலீசார் விசாரணை செய்து வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது


Recommended For You

About the Author: Editor