
கள்ளமண் ஏற்றிக் கொண்டு அதி வேகமாக வந்த டிப்பர் ஒன்று தடம்புரண்டு கவிழ்ந்துள்ளது.
இந்த சம்பவம் இன்று அதிகாலை யாழ் பருத்தித்துறை வீதியில் புத்துாருக்கு அருகில் டம்பெற்றுள்ளது.
இதனையடுத்து குறித்த டிப்பரின் சாரதி தப்பி ஓடியுள்ள நிலையில் பொலிஸார் விசாரணகளை முன்னெடுத்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.