பிரபல பாடகி காலமானார்!!

பிரபல பாடகி இந்திரானி விஜேபண்டார கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது காலமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தனது 83 வயதில் அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் இவர் பிரபல பாடகர் சிசிர சேனரத்ன என்பவரின் மனைவி ஆவார்.


Recommended For You

About the Author: Editor