பெரமுனவின் பிரதேச சபை உறுப்பினர் உள்ளிட்ட ஐவர் கைது!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் றிதிமாலியத்தை பிரதேச சபை உறுப்பினர் உள்ளிட்ட ஐவரை மஹியங்கனை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதேச சபை உறுப்பினர் ஒருவரை தாக்கிய குற்றச்சாட்டிற்கு அமைவாகவே குறித்த நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Recommended For You

About the Author: Editor