இ.போ.ச இற்காக 2,000 சொகுசு பேருந்துகள் இறக்குமதி!!

இலங்கை போக்குவரத்து சபைக்காக 2,000 பஸ் வண்டிகளை இறக்குமதி செய்ய போக்குவரத்து அமைச்சு திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பொதுப் போக்குவரத்தில் ஈடுபடும் பிரயாணிகளுக்கு சிறந்த சேவையினை வழங்கும் நோக்கில் இந்த பஸ் வண்டிகள் இறக்குமதி செய்யப்படவுள்ளதாகவும் போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.

மேலும் இறக்குமதி செய்யப்படவுள்ள பஸ்களில் அதிகளவானவை சொகுசு ரக பஸ் வண்டிகள் என்பது குறிப்பிடத்தக்கது.


Recommended For You

About the Author: Editor