
அட்லீ தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருக்கும் இயக்குனர். இவர் இயக்கத்தில் நடிக்க பல நடிகர், நடிகைகள் காத்திருக்கின்றனர்.
அப்படியிருக்க அட்லீ அடுத்து ஷாருக்கானை இயக்கவிருப்பதாக ஒரு சில செய்திகள் வந்தது, பாலிவுட் மீடியாக்கள் கண்டிப்பாக அட்லீ தான் என்றும் கூறி வருகின்றனர்.
இந்நிலையில் அட்லீ தன் டுவிட்டர் பையோ-வில் A5 என்று குறிப்பிட்டுள்ளார், அதாவது, தன் 5வது படத்திற்கான வேலைகளில் தான் இறங்கிவிட்டதாக மறைமுகமாக கூறியுள்ளார்.