பிரிகேடியர் 8 பேருக்கு பதவியுயர்வு!

இராணுவத்திலுள்ள பிரிகேடியர் தரத்திலுள்ள 8 வீரர்கள் மேஜர் ஜெனரல் தரத்துக்கு பதவி உயர்த்தப்பட்டுள்ளனர்.

ஜே.சீ. கமகே, கே.என்.எஸ்.கொட்டுவேகெதர, ஜயனாத் ஜயவீர, கே.எச்.பீ. பிரணாந்து, எம்.டீ. விஜேசுந்தர, ஏ.எஸ்.ஹேவாவிதாரன, பீ.ஏ.எல். ரத்நாயக்க மற்றும் எஸ்.எஸ்.வடுகே ஆகியோரே இவ்வாறு பதவியுயர்வு பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


Recommended For You

About the Author: Editor