யாழ் பல்கலை முதல் பீடாதிபதியாக கலாநிதி திருமதி சுகந்தினி சிறிமுரளிதரன்!!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் இந்துக்கற்கைகள் பீடத்தின் முதல் பீடாதிபதியாக,கலாநிதி திருமதி சுகந்தினி சிறிமுரளிதரன் அவர்கள் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

இவர் இந்து நாகரிகத்துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் ஆவார்.

நேற்றையதினம் இடம்பெற்ற இத்தெரிவில் இந்துக்கற்கைகள் பீட விரிவுரையாளர்களின் ஒருமன எண்ணத்துடன் திருமதி சுகந்தினி சிறிமுரளிதரன் பீடாதிபதியாக தெரிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Recommended For You

About the Author: Editor