போதைப்பொருளுடன் சிறைச்சாலை காப்பாளர் கைது.

அங்குணுகொலபெலஸ்ஸ சிறைச்சாலைக்கு அருகில் வைத்து சிறைச்சாலை காப்பாளர் ஒருவர் போதைப் பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்து சிறைச்சாலை காப்பாளரிடமிருந்து ஹெரோயின், கஞ்சா மற்றும் போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்


Recommended For You

About the Author: ஈழவன்