செல்பி எடுத்து தர்ஷனுக்கு ரசிகர்கள் அமோக வரவேற்பு!!

பிக் பொஸ் நிகழ்ச்சியினை முடித்துவிட்டு இலங்கைக்கு வருகை தந்த தர்ஷனை ரசிகர்கள் அமோக வரவேற்பு அளித்து உற்சாகப்படுத்தியுளள்னர்.

இந்நிலையில் யாழிற்கு வருகை தந்த தர்ஷன், தனது ரசிகர்களுடன் காணொளி, செல்பி என ஒளிப்படங்களை எடுத்து அவர்களை உற்சாகப்படுத்தியுள்ளார்.

அதேநேரம் தர்ஷன் தனது பெற்றோர்களுடன் எடுத்துக் கொண்ட ஒளிப்படங்களையும் ரசிகர்களுடன் எடுத்துக் கொண்ட ஒளிப்படங்களையும் தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.


Recommended For You

About the Author: Editor