24 ஆவது சர்வதேச சாரணர் ஜம்போரி

இவ்வாறு ஆரம்பமான சாரணர் அமைப்பு இன்று சர்வதேச நாடுகளிலும் இலங்கையிலும் முக்கிய இடம் பிடித்துள்ளது.

இம்முறை சாரணர் ஜம்போரி “Unlock New World” என்ற தொனிப்பொருளில் நடைபெறுகிறது. இலங்கையின் சார்பில் 214 பேர் கலந்துக் கொள்கின்றமை ஒரு விஷேட அம்சமாகும்.

170 நாடுகளை சேர்ந்த 45,000 சாரணர் இயக்கத்தினர் இதில் கலந்துக்கொள்கின்றனர்.

சாரணர் ஆணையாளர் பொறியிலாளர் மெரில் குணதிலக்கவின் ஆலோசனைக்கு அமைவாகவும் வழிகாட்டலிலும் சர்வதேச ஆணையாளர் கபில கல்யாணவின் தலைமையின் கீழ் இலங்கை சாரணர்கள் கலந்துக்கொள்கின்றனர்.

இந்த சாரணர் ஜம்போரி தொடர்பில் பயிற்சி அமர்வு ஒன்று சமீபத்தில் வியாங்கொடை நைவல உயர் தேசிய தொழில்நுட்ப பயிற்சி நிறுவனத்தில் நடைபெற்றது.


Recommended For You

About the Author: Editor