நடிப்பை அவரிடம் கற்றுக்கொள்ளலாம் -சாய்பல்லவி!!

இயக்குனர் செல்வராகவன், நடிப்பையும் சினிமாவையும் வேறு கோணத்தில் பாக்கிறார் என நடிகை சாய்பல்லவி தெரிவித்துள்ளார்.

செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா, சாய்பல்லவி நடிக்கும் திரைப்படமான என்.ஜி.கே திரைப்படம் பற்றிய அனுபவங்களை அவர் வெளியிட்டுள்ளார்.

இது குறித்து தொடர்ந்து தெரிவித்த அவர், ”ஒருநாள் காலை முதல் மாலை வரை அவர் நினைத்ததை போல் தனக்கு நடிப்பு வரவில்லை எனவும், இதன்காரணமாக சினிமாவை விட்டு தான் விலக நினைத்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் செல்வராகவனின் திரைப்படங்களை பொருத்தவரையில் அவரிடம் எளிமையாக கற்றுக்கொள்ளலாம் எனவும் சாய்பல்லவி புகழாரம் சூட்டியுள்ளார்.


Recommended For You

About the Author: Editor