80 கேடிக்கு தமிழ் மக்களின் வாக்குக்கள் விற்பனை

தமிழ் தேசிய காட்டமைப்பு தமிழ் மக்களின் 30 வருட போராட்டத்தை ஆரம்பீக்க காரணமாக இருத்த வரின் மகனை ஆதரிக்க முடிவு.

வவுனியாவில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் இன்றைய கூட்டத்தில் கலந்து கொள்ள முன்பே கொழும்பில் சயித் பிறேமதாச அவர்களுடனும், அவருடைய கட்சியின் முக்கிய மான உறுப்பினர்களுடன் தமிழ் அரசுக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் பல கட்ட இரகசிக பேச்சு வார்த்தைகளை மேற்கொண்டுள்ளனர்.

தமிழ் அரசுக் கட்சியின் உறுப்பினர்கள் சயித் பிறேமதாசாவுடனும் அவரது முக்கிய உறுப்பினர்களுடனான பேச்சு வார்த்தையில் தமிழ் அரசுக் கட்சி உறுப்பினர்கள் 100கோடி ரூபா பேரம் பேசியுள்ளனர்.

வார்தை பல கட்டமாக நடை பெற்று பேரம் பேசல் பல இறுதியாக கட்டமாக 80 கேடிரூபாயில் முடிவடைந்துள்ளது.

தமிழ் மக்களின் வாக்குக்களை 80 கோடிக்கு விற்றது தமிழ் அரசுக் கட்சி இப்படி தமிழ் தமிழ் மக்களின் ஒட்டுக்களை அடகு வைக்க இவர்கள் யார்.

தமிழ் வாக்காளர்களுக்கு தமிழ் மக்கள் மீது உள்ள பாசத்தின் அடிப்படையில் ஒன்றை சொல்லுகிறோம்.

யுத்தத்தை ஆபித்த கட்சியுடன் உறவு வைத்த இந்த 5 வருடத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு என்ன செய்தது.

யுத்தத்தை முடிக்க காரணமாக இருந்த கட்சியால் மேற் கொள்ளப்பட்ட அபிவிருத்தியை கூட இவர்களால் மேற் கொள்ள முடியவில்லை.

மத்திய வங்கி பிணை முறி மூலம் கொள்ளை அடிக்கப்பட்ட பணமே பேரம் பேசலுக்கும், தேர்தலுக்கும் ஜக்கிய தேசிய கட்சியினரால் பயன்படுத்தப்பட்டுள்ளது.

நாம்மை ஆயுதம் ஏந்தி யுத்தத்திற்கு தள்ளிய கட்சியின் தலைவராக இருந்த பிறேமதாசாவின் மகனால் மீண்டும் யுத்தத்தை ஆரம்பித்து தன் தந்தை கொலை செய்யப்பட காரணமாக இருந்த தமிழ் மக்களை பளிவாங்க இவர்களே  வளி கேலியுள்ளனர்.

எமது பிரச்சினைகளை பேச பாராளுமன்றம் அனுப்பினால் அவர்கள் தமது சுயநல அரசியலிலேயே ஆர்வமாக உள்ளனர்.

எனவே வாக்காளராகிய நாம் சிந்தித்து முடிவெடுப்போம்

 


Recommended For You

About the Author: Editor