வாகனம் தடம்புரண்டதில் விபத்து

கிளிநொச்சி பரந்தனில் மரமேற்றி வந்த வாகனம் உருண்டு புரண்டு விபத்து அடைந்தது தடம் புரண்டுள்ள வாகனம் மரத்துடன் வந்துள்ளது குறித்த விபத்தானது பரந்தன் உமையாள்புரம் பகுதியில் A9 வீதிக்கு நடுவில் நடைபெற்றுள்ளது.


Recommended For You

About the Author: Editor