வெண்டைக்காய் வறுவல்

வெண்டைக்காய் வறுவல்

தேவையானவை: வெண்டைக் காய்¼ கிலோ,1”ன்ச் நீளமாக நறுக்கியது

பெறிய வெங்காயம்: 2 நீளமாக நறுக்கியது

கறிவேப்பில்லை: 1 கொத்து

இஞ்சி,பூண்டு விழுது- 2 தேக்கரண்டி

சோள மாவு- 2 மேசைக் கரண்டி

அரிசி மாவு- 1 மேசைக் கரண்டி

மைதா மாவு- 2 மேசைக் கரண்டி

கறம் மசாலா- 2 தேக்கரண்டி

வினிகர்- 1 மேசைக் கரண்டி

சோயா சாஸ்- 1/2 மேசைக் கரண்டி

கேசரி கலர்- 1 பின்ஞ்

உப்பு – தேவைக்கேற்ப்ப

பொறிபதற்க்கு எண்ணெய்

செய்முறை: வெண்டைக் காய்¼ கிலோ,1”ன்ச் நீளமாக நறுக்கி, கழுவி துணியால் துடைக்கவும், வெங்காயம் நறுக்கியது, கறிவேப்பில்லை,மீதமுள்ள எல்லாவற்றையும் சேர்த்து, பிரட்டி எடுக்கவும், தேவைப்பட்டால் தண்ணீர் தெளிக்கலாம், சிறிது நேரம்(15 நிமிடமாவது) வைத்து பொறித்து எடுக்கவும்.

மாவு எல்லாப்பக்கமும் படுமாறு பிரட்டவும்.


Recommended For You

About the Author: Editor