யாழ்.அல்லைப்பிட்டியில் பழமையான சீன மட்பாண்டம் மீட்பு!!

யாழ்ப்பாணம்- அல்லைப்பிட்டி பகுதியில் சுமார் 800 வருடங்கள் பழமையான சீன மட்பாண்டம் ஒன்று மீட்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

இத்தகவலை பேராசிரியர் புஸ்பரட்ணம், தெரிவித்துள்ளார்.

அத்துடன் குறித்த சீன மட்பாண்டம் யாழ்ப்பாணத்திற்கும் சீனாவுக்குமான பண்டையகால தொடா்புகளை எடுத்துக் காட்டுவதாகவும் பேராசிரியர் மேலும்கூறியுள்ளார்.


Recommended For You

About the Author: Editor