ரோஹிதவின் வீர விளையாட்டால் ராஜபக்ஸ குடும்பம் வெற்றி!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பெருந்தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ஸ மாத்திரம் அன்றி ராஜபக்ஸக்கள் அனைவரும் இந்நாட்களில் பயங்கர வெற்றி களிப்பில் காணப்படுகின்றனர்.

ராஜபக்ஸ குடும்பத்தில் புதிய ஒரு ராஜா இன்று பிறந்து உள்ளார்.

அதாவது மஹிந்த ராஜபக்ஸவின் இரண்டாவது புதல்வரான ரோஹித ராஜபக்ஸ – டட்யானா தம்பதி முதல் தடவையாக பெற்றோர் ஆகி உள்ளது.

இதன் மூலம் மஹிந்த ராஜபக்ஸ முதல் தடவையாக பாட்டன் ஆகி உள்ளார்.


Recommended For You

About the Author: Editor