மட்டு. கல்முனையில் கைக்குண்டு மீட்பு!

கல்முனையில் கைக்குண்டு ஒன்று இன்று மீட்கப்பட்டுள்ளது.

கல்முனை, நற்பிட்டிமுனைப் பகுதியில் கைக்குண்டு இருப்பதாக அப்பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த இராணுவத்தினரும், விஷேட அதிரடிபடையினரும் கைக்குண்டை செயலிழக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.


Recommended For You

About the Author: Editor