சந்தேகத்திற்கிடமான முஸ்லிம் யுவதிகள் கைது!!

சாய்ந்தமருதில் இன்று மாலை எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்சவின் கூட்டம் நடக்கும் இடத்தில் சந்தேகத்திற்கிடமாக நடமாடியதாக குறிப்பிட்டு இரண்டு முஸ்லிம் பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சாய்ந்தமருதில் கூட்டம் நடைபெறும் மேடைக்கு அருகில் நடமாடினார்கள் என நேற்றிரவு இரண்டு பெண்களும் கைதானார்கள்.

இவர்கள் அண்மையில்தான் சவுதியிலிருந்து நாடு திரும்பியதாக குறிப்பிடப்படுகிறது.

இது தொடர்பான மேலதிக விபரங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.


Recommended For You

About the Author: Editor