மனித கடத்தல் பாதைகளை கண்டறிந்த இந்தோனேசிய காவல்துறை!!

இந்தோனேசியாவிலிருந்து மத்திய கிழக்கு நாடுகளுக்கு மனித கடத்தல் நடக்கும் சுமார் 10 பாதைகளை இந்தோனேசியாவின் குற்றப்புலனாய்வு காவல்துறை கண்டறிந்துள்ளது.

இந்த கடத்தலில் மலேசியா மற்றும் சிங்கப்பூர் இணைப்பு நாடகளாக பயன்படுத்தி மத்திய கிழக்கு நாடுகளுக்கு இந்தோனேசியர்கள் கடத்தப்படுவது தெரிய வந்துள்ளது.

இந்தோனேசிய வெளிவிவகார அமைச்சகத்தின் கணக்குப்படி, 2018ல் மனித கடத்தலில் சிக்கி வெளிநாடுகளில் உள்ள இந்தோனேசியர்களின் 162 வழக்குகளை அமைச்சகம் கையாண்டு இருக்கிறது.


Recommended For You

About the Author: Editor