தமிழகத்திலிருந்து நாமும் ஆதரவு கொடுப்போம்!!

கடந்த சில வாரங்களுக்கு முன்பு மலேசிய நாட்டில் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவானவர்கள் என்ற பொய்யான குற்றச்சாட்டின் பேரில் 25வது நபர்களை அந்த நாட்டு காவல்துறையினர் கைது செய்தனர்.

இலங்கையில் போர் மௌனிக்கப்பட்ட 10 வருடம் கடந்த நிலையில் எங்கும் எவ்வித சம்பவம் நடக்கவே இல்லை

உலகில் பல நாடுகள் விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்கி வருகின்ற இந்த நேரத்தில்

இந்த நிலையில் கைதுசெய்யப்பட்ட இவர்களின் குடும்ப சகோதரிகள் தொடர்ந்து சாகாத வரை உண்ணாவிரதம் போராட்டம் தொடங்கி உள்ளனர்

இவர்களுக்கு ஆதரவாக முகநூலில் சமூகவலைத்தளங்களில் நமது நமது கருத்தை உயர்த்திப் பிடிப்போம் உலகில் எங்கிருந்தாலும் நம் உறவுகள் தான் நம் சொந்தம் தான்

ஒற்றுமையாய் குரல் கொடுப்போம்

தகவல்
கீரமங்கலம் சிகா.லெனின்


Recommended For You

About the Author: Editor