நாட்டில் எரிவாயு பற்றாக்குறை ஏற்படும் அபாயம்!!

அண்மையில் சவுதி எண்ணெய் கப்பல்கள் மீது ட்ரோன் தாக்குதல் மற்றும் எரிவாயு விலை குறைந்து வருவதால் நாடு முழுவதும் எரிவாயு பற்றாக்குறை ஏற்படவுள்ளதாக நுகர்வோர் சேவை அதிகார சபையின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

மேலும்,உள்ளூர் சந்தையில் எரிவாயு பற்றாக்குறை குறைந்தது இன்னும் ஒரு வாரத்திற்கு தொடரும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் பெரும்பாலான திரவ வாயு சவுதி அரேபியாவிலிருந்து வருகின்ற நிலையில், சவுதி எண்ணெய் கப்பல்கள் மீது ட்ரோன் தாக்குதலுக்குப் பின்னர் இலங்கைக்கு ஏற்றுமதி தாமதமானதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.


Recommended For You

About the Author: Editor