23 அரச உத்தியோகத்தர்கள் கைது!!

இலஞ்சம் அல்லது ஊழல்களை புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவினால் கடந்த கடந்த 20 மாதங்களில் 23 அரச உத்தியோகத்தர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த காலப்பகுதியில் 2,208 முறைப்பாடுகள் ஆணைக்குழுவில் பதிவாகியுள்ளன.

அதன்படி இலஞ்ச, ஊழல் ஆணைக்குழுவிற்கு 2018 இல் 3,465 முறைப்பாடுகளும், 2017 ஆம் ஆண்டு 2,768 முறைப்பாடுகளும் பதிவாகியுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Recommended For You

About the Author: Editor