சுவிற்சர்லாந்தில் பெண்கள் நடாத்திய போராட்டம்

1991 க்கு பிறகு சுவிற்சர்லாந்தில் பெண்கள் நடாத்திய மாபெரும் போராட்டம் இது.
ஒரு இலட்சத்து அறுபதாயிரம் பெண்கள்  இரண்டு மணித்தியாலங்களில் சூரிச் நகரை ஸ்தம்பிதம் செய்தனர்.
இதை விட பேர்ண், ஜெனிவா; பார்சல், சென்ட்காலன் என சுவிஸ் அனைத்து மாநகரங்களிலும் பல பெண்கள் கலந்து கொண்ட மாபெரும் போராட்டம் இது என கூறப்படுகிறது.

Recommended For You

About the Author: Editor