புலிகளின் சீருடை மீட்பு.

முல்லைத்தீவில் தமிழீழ விடுதலைப் புலிகளின் சீருடைகள் மற்றும் சேட்கள் இரண்டும் மீட்கப்பட்டுள்ளன என்று பொலிஸார் தெரிவித்தனர்.

முல்லைத்தீவு இரணைப்பாலை குழந்தை யேசு ஆலயத்துக்கு மதில் கட்டுவதற்காக இன்று (ஒக்.20) மாலை அத்திபாரக் கிடங்கு வெட்டும் போது அதற்குள்ளிலிருந்து அவை தென்பட்டுள்ளன.

சம்பவம் தொடர்பில் முல்லைத்தீவு பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது. சம்பவ இடத்துக்குச் சென்ற பொலிஸார், தமிழீழ விடுதலைப் புலிகளின் சீருடைகள் மற்றும் சேட்கள் இரண்டையும் மீட்டுச் சென்றனர்.

குறித்த சீருடைகள் மற்றும் துணிகள் சில ஆண்டுகளுக்குள் முன்பே புதைக்கப்பட்டிருக்கலாம் என்று பொலிஸார் தெரிவித்தனர்,

 


Recommended For You

About the Author: ஈழவன்