கிழக்கில் 10 கட்சிகள் கோத்தபாயவிற்கு ஆதரவு!!

கிழக்கு மாகாணத்தில் உள்ள 10 கட்சிகள்பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஆதரவளிக்கவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.

அந்தவகையில் தமிழ் மக்கள் விடுதலைபுலிகள் கட்சி, மக்கள் முன்னேற்ற கட்சி, அகில இலங்கை தமிழர் மகா சபை, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, சிறி ரெலோ, ஈழ மக்கள் ஜனநாயக கட்சி, கிழக்கு மீளெழுச்சி கழகம், ஈழ புரட்சி அமைப்பு, தமிழர் சமூக ஜனநாய கட்சி, முற்போக்கு தமிழர் அமைப்பு உள்ளிட்டக் கட்சிகளே கோத்தபாயவிற்கு ஆதரவளிக்க உள்ளதாக வியாழேந்திரன் கூறியுள்ளார்.


Recommended For You

About the Author: Editor