தமிழ் மக்களின் காணிகளை ஆக்கிரமிக்க இஸ்லாமிய அடிப்படைவாதிகள் சிலர் முயற்சி!

வவுனியாவின் சாேபாலபுளியங்கிராமத்தில் தமிழ்மக்களின் பூர்வீக விவசாயக்காணிகளை அமைச்சர் ரிஷாட் பதியுதீன் கீழ் இயங்கும் சில இஸ்லாமிய அடிப்படைவாதிகள் கைப்பற்ற முற்பட்டனர்.

இதனை எதிர்த்து பாதிக்கப்பட்ட மக்கள் தமது ஜீவனோபாய நெற்பயிர்ச்செய்கையை மேற்கொள்வதற்காக சட்டத்தரணி சுகாஷ் அவர்களை தொடர்புகொண்டனர்.

சட்டத்தரணி சுகாஷ் மற்றும் ஊர் மக்களதும் பங்கேற்போடு இன்று அவ் வயல் நிலங்களை உழுது நெல்லையும் பயிரிட்டனர்.

மேலும் இது சம்மந்தமாக கருத்து தெரிவித்த சட்டத்தரணி சுகாஷ். இஸ்லாமிய மக்களை நாங்கள் நேசிக்கின்றோம்.இருந்தாலும் சில இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் செயற்பாடுகள் கண்டனத்திற்குரியது என்றும் தெரிவித்தார்.


Recommended For You

About the Author: Editor