வெளியானது வாக்கு சீட்டு.

இலங்கை சோஷலிச குடியரசின் 8 ஆவது ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் நவம்பர் மாதம் 16 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.

இந்த தேர்தலில் பிரதான 3 கட்சிகளின் வேட்பாளர்களான சஜித் பிரேமதாச, கோட்டாபய ராஜபக்ஷ, அனுரகுமார திசாநாயக்க உள்ளிட்ட உட்பட 35 பேர் போட்டியிடுகின்றனர்.

இந்நிலையில் வாக்குச்சீட்டு ஒழுங்குமுறை தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் சற்றுமுன்னர் தேர்தல்கள் ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்டுள்ளது.

 


Recommended For You

About the Author: ஈழவன்