முன்னணி வெளியேறியது – ஏனையவர்கள். கையெழுத்திட்டனர்.

தமிழ்க் கட்சிகளுடனான பேச்சில் ஐந்து கட்சிகள் இணக்கம் தெரிவித்து, ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளன.
இந்த ஒப்பந்தத்தில் குறிப்பிடப்படும் விடயங்களில் சிலவற்றில் உடன்பட முடியாது என்றும் தாம் சொன்ன கருத்துக்கள் அங்கு ஏற்றுக்கொள்ளப்படவில்லலை என்றும் தம்மை மதிக்கவில்லலை எனத் தெரிவித்து தமிழ்த் தேசிய மக்கள் முண்ணணி ஒப்பந்தத்தில் கைச்சாத்திடாது வெளியேறியுள்ளனர்
யாழ் பல்கலைக்கழகம் மற்றும் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களின் ஏற்பாட்டில் ஐனாதிபதித் தேர்தல் தொடர்பில்தமிழ்த் தேசியக் கட்சிகளைக்கிடையில் நடைபெற்ற இன்றைய சந்திப்பில் கலந்தது கொண்ட 6 தமிழ்த்  தேசியக்கட்சிகளில் ஐந்து கட்சிகள் பொது இணக்கப்பாட்டிற்கு வந்து ஒப்பந்தம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது

Recommended For You

About the Author: ஈழவன்