நாளை வெளிவரும் ‘சிவப்பு மஞ்சள் பச்சை’ டீசர்!!

சிவப்பு மஞ்சள் பச்சை’ திரைப்படத்திலிருந்து டீசர் நாளை வெளியாக உள்ளது.

இந்த டீசரை இயக்குனர் ஏ. ஆர் முருகதாஸ் வெளியிட உள்ளார்.

இத்திரைப்படதை இயக்குநர் சசி, ஜீ.வி.பிரகாஷ் – சித்தார்த் என‌ இரண்டு கதாநாயகர்களை மையமாக வைத்து இயக்கியுள்ளார்.

இந்த திரைப்படத்திற்கு பிரசன்னா எஸ்.குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார், புதுமுக இசையமைப்பாளர் சித்து குமார் இசையமைத்துள்ளார்.


Recommended For You

About the Author: Editor