சென்.அன்றூஸ் பாடசாலைக்கு 20 இலச்சத்தில் வேலி

மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சர் கௌரவ பழனி திகாம்பரம் அவர்களினால் 20 இலட்ச ரூபாய் நிதி ஒதுக்கீட்டின் கீழ் சென்.அன்றூஸ் பாடசாலைக்கான வேலி அமைப்புத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இவ் வேலைத் திட்டமானது அக்கரப்பத்தனை பிரதேச சபை உறுப்பினரும், தொழிலாளர் தேசிய சங்கத்தின் உப தலைவருமான திரு.சிவானந்தன் அவர்களின் கவனத்திற்கு கௌரவ இராஜமாணிக்கம் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க மேற்கொள்ளப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

மேலும் இவ்வாறான இன்னும் பல அபிவிருத்தி வேலைத் திட்டங்கள் அமைச்சர் கௌரவ பழனி திகாம்பரம் அவர்களால் மேறகொள்ளப்பட்டு வருகின்றது. ( லிந்துல. சுரேஸ்

 


Recommended For You

About the Author: Editor