ஊற்றங்கரை ஸ்ரீ சித்திவிநாயகர் குருக்களுக்கு நினைவுச்சிலை அமைப்பு!

அண்மையில் அகால மரணமடைந்து இறைவனடி சேர்ந்த முல்லைத்தீவு ஊற்றங்கரை ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ.பத்மகுமாரக் குருக்கள்ஜெயந்திகுருக்கள்) ஞாபகார்த்தமாக அவருக்கு உருவச்சிலை.
சிற்பி நிரஞ்சன் வடிவமைப்பில் உருவான உருவச்சிலை  நேற்று 10.10.2019  வியாழக்கிழமை திறந்து வைக்கும் நிகழ்வு நடைபெற்றது

Recommended For You

About the Author: Editor