இராணுவத்தினர் 7,210 பேருக்கு பதவி உயர்வு

இலங்கை இராணுவத்தின் 70ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு இராணுவ அதிகாரிகள் மற்றும் ஏனைய உறுப்பினர்கள் உள்ளடங்களாக 7,210 பேருக்கு பதவி உயர்வுகள் வழங்கப்பட்டுள்ளதாக இராணுவம் அறிவித்துள்ளது.

இதில், 210 இராணுவ அதிகாரிகளும், 7 ஆயிரம் ஏனைய படை உறுப்பினர்களும் காணப்படுவதாகவும் அச்செய்திகள் குறிப்பிட்டுள்ளன. இராணுவத்தின் வரலாற்றில் ஆண்டு நிறைவை முன்னிட்டு இவ்வளவு பேருக்கு பதவி உயர்வுகள் வழங்கப்பட்டுள்ளமை இதுவே முதற்தடவை எனவும் கூறப்படுகின்றது.


Recommended For You

About the Author: ஈழவன்