ஊடக நிறுவனங்களுக்கான வழிகாட்டல் சமூக ஊடகங்களுக்கும் பொருந்தும்

ஊடக நிறுவனங்களுக்கான வழிகாட்டல் சமூக ஊடகங்களுக்கும் பொருந்தும் என்று தேர்தல் ஆணைக்குழு அறிவித்திருக்கிறது.

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் தேசிய வானொலி என்ற ரீதியில் கடந்த காலங்களைப் போன்று எதிர்வரும் தேர்தல்களின்போதும் பக்கச்சார்பின்றி செயற்படுமென்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் எலெக்ஷன் எவ்எம் அலைவரிசையில் ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.


Recommended For You

About the Author: ஈழவன்