கோட்டா சிங்கப்பூரில்

வைத்திய சிகிச்சைக்காக ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ இன்று (10) அதிகாலை, சிங்கப்பூர் நோக்கி பயணமாகியுள்ளார்.

சிங்கப்பூர் விமான சேவைக்கு சொந்தமான எஸ்.கிவ்.468 ரக விமானத்தில் அதிகாலை 12.50 மணியளவில்,கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து சிங்கப்பூர் நோக்கிப் புறப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ, மருத்துவ சிகிச்சைகளை முடித்துக்கொண்டு, மீண்டும் 12 ஆம் திகதி நாடு திரும்புவார் என தெரிவிக்கப்படுகிறது.


Recommended For You

About the Author: ஈழவன்