போர்வீரர்களின் ஸ்மார்ட்போன் மூலம் எதிரிகளை கண்டறியும் தொழில்நுட்பம்.

போர்க்களங்கள் எப்போதும் அமைதியானதாக இருப்பதில்லை. ஆயுதங்கள் உபயோகிக்கும் போது அதிலிருந்து வெளியாகும் சத்தம் போர்க்களத்தில் உள்ள வீரர்களுக்கு பிரச்சனையை ஏற்படுத்துகிளது. வீரர்கள் தங்களது காதுகள் மற்றும் கேட்கும் திறன் பாதுகாப்பிற்காக இன்-இயர் இயர்போன்கள் ( in-ear earphones) அணிந்திருந்தால், அவர்களால் துப்பாக்கிச்சூடு எங்கிருந்து நடைபெறுகிறது என்பதை அறியமுடியாது. அவர்கள் அதை அணியவில்லை எனில், அங்கு நிலவும் அதிக சத்தத்தால் அவர்களுடைய கேட்கும் திறன் சேதம் ஏற்பட வாய்ப்புள்ளது.


Recommended For You

About the Author: Webadmin