பொலிஸ் பாதுகாப்பு கோரும் சிவாஜி

ஜனாதிபதி வேட்பாளர் எம்.கே. சிவாஜிலிங்கம் தனக்கும் , தனது வேட்பு மனுவை தாக்கல் செய்த வடமாகாண சபையின் முன்னாள் அமைச்சர் அனந்தி சசிதரனுக்கும் கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாகவும், அதனால் தமக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்குமாறும் தேர்தல் ஆணையாளருக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளனர்.

அதனை அடுத்து தேர்தல் ஆணையாளர் அது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து பொலிஸ் பாதுகாப்பு வழங்குவது தொடர்பில் கவனம் செலுத்துமாறு பொலிசாருக்கு அறிவுறுத்தியுள்ளார்.


Recommended For You

About the Author: ஈழவன்