கபே , 7,500 கண்காணிப்பாளர்களை களமிறக்கியுள்ளது.

ஜனாதிபதி தேர்தல் கண்காணிப்பு பணிகளுக்காக கபே எனப்படும் நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கம் 7ஆயிரத்து 500 கண்காணிப்பாளர்களை ஈடுபடுத்த எதிர்பார்த்துள்ளது.

வழமையை விட அதிகளவான வேட்பாளர்கள் போட்டியிடும் நிலையில், கண்காணிப்பு பணிகளுக்காக அதிகளவான ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதாக அந்த அமைப்பு கூறியுள்ளது.


Recommended For You

About the Author: ஈழவன்