யாழ் மாணவர்களுக்கு போதை பாக்கு

இன்று யாழ் மாநகர சபைக்கு உட்பட்ட பகுதிகளில் குறிப்பாக முன்னணி பாடசாலை மாணவர்களுக்கு போதைப் பாக்கு வினியோகத்தை செய்து வந்த முஸ்லீம் நபர்களிடம் இருந்து 3 லட்சம் பெருமதியான போதை பாக்குடன் இன்று எமது மாநகர சபையின் சுகாதார பரிசோதகர்களினால் கைப்பற்றப்பட்டது.

இவர்களுக்கு இதே பிரச்சனை சம்மாந்தமாக நீதிமன்றத்தில் வழக்கு தற்போது நடைபெறுகிறது இருந்த போதும் மறுபடியும் இதே வேலையை தொடர்ந்து வந்த நிலையில் இன்று யாழ் மாநகர சபையின் சுகாதார பரிசோதகர்களினால் நடவடிக்கை எடுக்கப்பட்ட போது அவர்களினால் சுகாதார பரிசோதகர்களுக்கு உயிர் அச்சுறுத்தல் விடப்பட்டுள்ளது .

இவ்வாறு துணிந்து எமது எதிர் கால சந்ததியினரை பாதிக்கும் ஒரு செயலை தடுத்த அதிகாரிகளுக்கு ஆதரவாக மக்களாகிய நாங்கள் செயல்பட வேண்டும். எமது ஆதரவை தொரிவிப்பதன் மூலம் P.H.I தொடர்ந்து துணிந்து செயற்படுவதற்கு அவர்களுக்கு பக்க பலமாக இருக்க முடியும். இதற்கு பின்னால் மிகவும் செல்வாக்கு மிக்கவர்கள் உள்ளார்.


Recommended For You

About the Author: Editor