நிறைவடைகிறது ஊவா மாகாண சபையின் பதவிக்காலம்!!

நாளை நள்ளிரவு 12.00 மணியுடன் ஊவா மாகாணத்தின் 6 ஆவது மாகாண சபையின் உத்தியோகபூர்வ கால எல்லை நிறைவடைகின்றதாக தெரிவிக்கபட்டுள்ளது.

ஊவா மாகாண சபையை கடந்த 5 வருடத்தில் 5 ஆளுநர்களும், 3 முதலமைச்சர்களும் முன்னெடுத்துள்ளனர்.

அந்தவகையில் சஷிந்திர ராஜபக்ஷ, ஹரின் பெர்னான்டோ ஆகிய முதலமைச்சர்களுக்கு பின்னர் ஊவா மாகாண சபையின் முதலமைச்சராக சாமர சம்பத் தசநாயக்க கடமை வகித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Recommended For You

About the Author: Editor