நேஷனல் லெவல் துப்பாக்கி சுடும் போட்டியில் தல அஜித் !

டெல்லியில் நடைபெற்று வரும் நேஷனல் லெவல் துப்பாக்கி சுடும் போட்டியில்  10 மீட்டர் ரைபிள் சுடும் சுற்றில் நடிகர் அஜித் கலந்து கொண்டுள்ள புகைப்படம் வைரலாகி வருகிறது.
கடந்த ஆகஸ்ட் மாதம்  தமிழ்நாடு சூட்டிங் அசோசியேசன் சார்பில் துப்பாக்கி  கோவையில் துப்பாக்கி சுடும் போட்டி நடைபெற்றது .  இதில்   10 எம் ஏர் பிஸ்டல் சுற்றில்  நடிகர் அஜித்குமார் சென்னை ரைபிள் கிளப் சார்பில் பங்கேற்றிருந்தார்.
https://www.tamilarul.net/
இந்நிலையில் டெல்லியில் நடைபெற்று வரும் நேஷனல் லெவல் 10 மீட்டர்  ரைபிள்  சுடும் போட்டியில் அஜித் குமார் போட்டியிட்டுள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Recommended For You

About the Author: Editor