தரம் 9 மாணவனால் வடிவமைக்கப்பட்ட வாகனம்!📷

யாழ்ப்பாணம் புனித பத்திரிசியார் கல்லூரியின் தரம் 9 மாணவன் ரா. கனிந்திரன் என்ற மாணவனின் தனி முயற்சியால் வடிவமைக்கப்பட்ட வாகனம் – இன்று அவனது பாடசாலையில் காட்சிப்படுத்தப்பட்டது.

பழைய வாகனங்களின் உதிரிகளைக் கொண்டு சைக்கிள் முறையில் உருவாக்கப்பட்ட வாகனம்


Recommended For You

About the Author: Editor