கோணேசர் கோவிலில் செல்லாக்காசுகளாகும் ரூபாய் நோட்டுக்கள்!📷

திருகோணமலை கோணேச்சர ஆலயத்தின் கடலை அண்டிய மக்கள் நடமாட முடியாத வெளிப்புற பகுதியில் (கடலின் குத்துச் சாய்வுப் பகுதி) மூட நம்பிக்கையில் வீசியெறியப்பட்ட நாணயக் குற்றிகளும் மழையில் உக்கிய மற்றும் நல்ல நிலையிலுள்ள நாணய தாள்களும் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவ் நாணயங்கள்  இறைவனுக்கோ.. ஏழைகளுக்கோ.. உதவாத நிலையில் காணப்படுகின்றது.

 

 

#


Recommended For You

About the Author: Editor