ஆந்திர சினிமா உலகை அதிரவைத்த கலைப்புலி தாணு!

இந்தப் படத்துக்கு ஆர்.டி. ராஜசேகர் ஒளிப்பதிவு செய்ய, நிவாஸ் கே.பிரசன்னா இசையமைத்திருக்கிறார். ஆந்திராவில் மிகுந்த எதிர்பார்ப்புக்கிடையே 900 தியேட்டர்களில் வெளியான ‘மகரிஷி’ படத்தோடு,  இரண்டு நிமிடம் பதினைந்து நொடிகள் ஓடக்கூடிய தனது  தயாரிப்பான ‘ஹிப்பி’ படத்தின் டீஸரை வெளியிட்டிருக்கிறார். புதுப்படங்கள் ரிலீஸின்போது, அந்தப் படத்துக்கான விளம்பரத்தைப் பிரசுரிப்பது ஆந்திராவில் வழக்கம். ஆங்கில  தினசரிப் பத்திரிகையில் மகேஷ்பாபுவின் ‘மகரிஷி’ திரைப்படம் கால்பக்கத்துக்கு விளம்பரம் தர, அதே பத்திரிகையில் ‘ஹிப்பி’ படத்தின் டீஸருக்கு முழுப்பக்கம் விளம்பரம் கொடுத்து ஆந்திர சினிமா உலகத்தையே அதிரவைத்துவிட்டாராம், தாணு.


Recommended For You

About the Author: Webadmin