ஐக்கிய தேசியக் கட்சியின் வருடாந்த மாநாடு!!

ஐக்கிய தேசியக் கட்சியின் வருடாந்த மாநாடு கொழும்பில் இடம்பெறவுள்ளது.

இந்த மாநாடு நாளை (வியாழக்கிழமை) கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்களில் இடம்பெறவுள்ளதாக அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சர் அஜித் பீ. பெரேரா தெரிவித்தார்.

இதன்போது, ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாசவிற்கு அதிகாரபூர்வமாக அனுமதி வழங்கும் நிகழ்வு இடம்பெறவுள்ளதாக அஜித் பீ.பெரேரா மேலும் தெரிவித்தார்.


Recommended For You

About the Author: Editor